தலைகீழாக மாறிய தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் சரிவடைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் 13.030-க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000-ம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Post

Latest News