மே மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு? – மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் விவரங்களை ஒவ்வொரு மாதமும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மே மாதத்தில் ரூ.1.94 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் மத்திய ஜி. எஸ்.டி.யாக ரூ.37,397 கோடி கிடைத்துள்ளது. மாநில ஜி.எஸ்.டியாக ரூ.45,143 கோடியாகவும். ஒருங்கிணைந்த ஜி.எஸ்டி ரூ.51,990 கோடியாகவும் உள்ளது.

Related Post

Latest News