தலைகீழாக மாறிய வெள்ளியின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

மத்திய அரசு சமீபத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, நகை சந்தையில் விலை அதிரடியாக உயர்ந்தது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.14,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.305-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.3,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Post

Latest News