தமிழகத்தில் தவெக ஆட்சி : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திடீர் ட்விஸ்ட்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த முறை 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு

திமுக : 92 – 110

அதிமுக : 22 – 32

தவெக : 98 – 120

மற்றவை: 0

மேலும் படிக்க : தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு

Latest News