நிறைவடைந்தது தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு மே மாதம் 4ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க : இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள் என்னென்ன?

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுமார் 20 நாட்களாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

Latest News