iQOO ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி; எந்த மாடலுக்கு எவ்வளவு சலுகை?

iQOO நிறுவனம், Amazon Prime Day Sale 2026-ஐ முன்னிட்டு தனது ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட iQOO மாடல்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை விலை குறைப்பு வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு விற்பனை ஜூலை 4 முதல் ஜூலை 6, 2026 வரை நடைபெறுகிறது. இது Amazon Prime சந்தாதாரர்களுக்கான பிரத்யேக விற்பனையாகும்.

எந்த iQOO மாடல்களுக்கு தள்ளுபடி?

iQOO Z11x

தற்போதைய விலை: ரூ.22,999
தள்ளுபடி: ரூ.2,000
சலுகை விலை: ரூ.20,999

iQOO Neo 10

தற்போதைய விலை: ரூ.41,999
தள்ளுபடி: ரூ.3,000
சலுகை விலை: ரூ.38,999

iQOO 15R

விலை குறைப்பு: ரூ.4,000
சலுகை விலை: ரூ.49,999

iQOO 15

தள்ளுபடி: ரூ.5,000
சலுகை விலை: ரூ.71,999

கூடுதல் வங்கி சலுகை

விலை தள்ளுபடிக்கு கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் கூடுதல் தள்ளுபடி அல்லது கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், EMI வசதி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போன்ற சலுகைகளும் விற்பனையின்போது அறிவிக்கப்படலாம்.

Related Post

Latest News