பிரபல யூடியூபர் மாரிதாஸை மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக கருத்துகள் வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
