வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வினாத்தாள் எப்படி வெளியானது? இதில் திட்டமிட்ட முறைகேடு இருந்ததா? யார் யார் தொடர்புடையவர்கள்? என்பதனை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
