தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் விஜய்

விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவில், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகப் விஜய் பதவியேற்றார். தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல்

புஸ்ஸி என்.ஆனந்த்

ஆதவ் அர்ஜுனா

கே.ஜி.அருண்ராஜ்

கே.ஏ.செங்கோட்டையன்

வெங்கடரமணன்

நிர்மல்குமார்

ராஜ்மோகன்

டி.கே.பிரபு

கீர்த்தனா

Related Post

Latest News