திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு : விரைவில் இடைத்தேர்தல்

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Post

Latest News