சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (14.07.2026) கீழ்காணும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
ஐயப்பன்தாங்கல்
ஐயப்பன்தாங்கல் மின் பகிர்மான எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம், செந்தூர்புரம், ஸ்ரீ நகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், சொர்ணபுரி நகர், அடிசன் நகர், ஸ்ரீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நூம்பல், மவுண்ட்-பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, அட்கோ நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராமன் கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ, ஸ்டெப் ஸ்டோன், போஹன்வில்லா, வசந்தபுரம், முத்து நகர், பொன்முத்து நகர் மற்றும் பரணிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.
போரூர்
போரூர் மின் பகுதியின் கீழ் நசரத்பேட்டை, பனிமலர் பொறியியல் கல்லூரி சுற்றுப்பகுதி மற்றும் வரதராஜபுரம் ஆகிய இடங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
காரம்பாக்கம்
காரம்பாக்கம் பகுதியில் சமயபுரம் பிரதான சாலை, சமயபுரம் முதல் 9-வது தெரு வரை, ஸ்ரீராம் நகர், காந்தி நகர், தேவி நகர், அருணாசலம் நகர் கார்டன் மற்றும் கோலவிழி அப்பார்ட்மெண்ட் பகுதிகளிலும் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
தாம்பரம்
தாம்பரம் மின் பகிர்மான எல்லையில் சிட்லபாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலை, சி.வி. ராமன் தெரு, லெனின் தெரு, சுதா அவென்யூ, வள்ளியம்மை தெரு, கலைவாணர் தெரு, உ.வே. சாமிநாதன் தெரு, வியாசர் தெரு, விஸ்வாமித்திரர் தெரு, சரஸ்வதி நகர், வீரவாஞ்சி தெரு, குரு ஹோம்ஸ், பாரத் அவென்யூ, கல்யாணசுந்தரம் தெரு மற்றும் சத்திரபதி சிவாஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு பகுதி, முதல் மற்றும் இரண்டாவது பிரதான சாலை, முகப்பேர் தொழிற்பேட்டை தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்
