திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூலை 4) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
நெட்டவேலம்பட்டி, ஆர். கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்ச பெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்க நகர், ஆ. கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, எ. பாதர்பேட்டை, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, எஸ்.என். புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, கீழப்பட்டி, வடக்குப்பட்டி, வெங்கட்டம்மாள் சமுத்திரம், ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி. மேட்டூர், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோயில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள்சமுத்திரம் வடக்கு மற்றும் தெற்கு, கோட்டப்பாளையம், மாராடி, வலையப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்கள் அடங்கும்.
