நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி குறித்து முக்கியமான தீர்மானத்தை ரிசர்வ் வங்கி அதிரடி எடுத்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது : ‘வங்கி ஒழுங்குமுறை விதிகளை தொடர்ந்து மீறி வந்தது மட்டுமல்லாமல், அதன் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் விதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
வங்கி ஒழுங்குமுறை விதிகளை தொடர்ந்து மீறி வந்தது மட்டுமல்லாமல், அதன் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் விதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியளித்தாலும், வைப்புத்தொகைகள் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.


