தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த 2024ம் ஆண்டு வெளியானது. இது தனுஷ் நடிப்பில் வெளியான 50வது படமாகும். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘உசுரே நீதானே’ என்ற பாடல் நல்ல வரவேற்பபை பெற்றது.

இந்நிலையில், இன்று 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்துக்கு, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இயக்குநராக இந்த முறை விருதை வென்றுள்ளார்.

Related Post

Latest News