தவெக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தொகுதிகள்:

  • ஸ்ரீநாத் – தூத்துக்குடி
  • எஸ். கமலி – அவிநாசி
  • சி. விஜயலட்சுமி – குமாரபாளையம்
  • ஆர். வி. ரஞ்சித்குமார் – காஞ்சிபுரம்
  • வினோத் – கும்பகோணம்
  • ராஜீவ் – திருவாடானை
  • பி. ராஜ்குமார் – கடலூர்
  • வி. காந்திராஜ் – அரக்கோணம்
  • பி. மதன் ராஜா – ஒட்டப்பிடாரம்
  • கே. ஜெகதீஸ்வரி – ராஜபாளையம்
  • டி. லோகேஷ் தமிழ்செல்வன் – ராசிபுரம்
  • விஜய் தமிழன் பார்த்திபன் – சேலம் தெற்கு
  • ரமேஷ் – ஸ்ரீரங்கம்
  • ஆர். குமார் – வேளச்சேரி
  • கே. தென்னரசு – ஸ்ரீபெரும்புதூர்
  • வி. சம்பத் குமார் – கோவை வடக்கு
  • ஜே. முகமது ஃபர்வாஸ் – அறந்தாங்கி
  • என். மரிய வில்சன் – ஆர். கே. நகர்
  • கே. விக்னேஷ் – கிணத்துக்கடவு
  • சரத்குமார் – தாம்பரம்
  • எம். விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு

Related Post

Latest News