2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், மே 7ம் தேதி தவெக தலைவர் விஜய், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


