தமிழ்நாடு தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில் புதிய கட்சியான விஜய்யின் தவெக அதிக இடங்களில் முன்னிலை பெற்று அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். தற்போது அவர், 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


