சீமான்- கயல்விழி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை : மகிழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

சீமானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை அறிந்தவுடன், பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

Related Post

Latest News