72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன
தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு.
‘அமரன்’ படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ்-க்கு அறிவிப்பு.
‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு.
‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கன தேசிய விருது ராஜ்குமார் பெரியசாமிக்கு அறிவிப்பு.
‘மகாராஜா’ படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அறிவிப்பு.
சிறந்த பொழுதுபோக்கு படப் பிரிவில் தெலுங்கில் வெளியான ‘கல்கி 2898 AD’ படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு.
‘பிரமயுகம்’ படத்தில் நடித்த நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநர் வெங்கீ அட்லூரிக்கு சிறந்த திரைக்கதை வசனத்திற்கான தேசிய விருது அறிவிப்பு
சிறந்த படத்தொகுப்பாளர் கலைவண்ணன் (அமரன்)
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது ‘புஷ்பா 2′ படத்துக்கு அறிவிப்பு.
