தென்காசியில் நாளை (18.07.2026) இந்த பகுதிகளுக்கு மின்தடை

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை (18.07.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம் மற்றும் நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

மலையாங்குளம்

மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி.

கலிங்கப்பட்டி பகுதிகள்

கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம்.

திருவேங்கடம் பகுதிகள்

திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கர்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி (திருவேங்கடம்), கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாள்புரம் மற்றும் குண்டம்பட்டி.

நக்கலமுத்தன்பட்டி

நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்கள்.

சிவகிரி & ராயகிரி பகுதி

சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம், வடுகப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Related Post

Latest News