தமிழகத்தில் நாளை மறுநாள் (4-07-2026) இந்த பகுதிகளுக்கு மின்தடை

தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி கிராமப்புற பகுதிகளில் உள்ள பல துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூலை 4, 2026 (சனிக்கிழமை) திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி

தென்காசி, குற்றாலம், மேலகரம், இலஞ்சி, அய்யாபுரம், காசிமேஜர்புரம், ஆயிரப்பேரி, செங்கோட்டை, பிரானூர், வல்லம், புளியரை, சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், சாம்பவர் வடகரை, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்படும்.

கடையநல்லூர்

புளியங்குடி, சிந்தாமணி, ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, சுந்தரேசபுரம், மேலபுளியங்குடி, தலைவன்கோட்டை, மலையடிகுறிச்சி, வீரசிகாமணி, அருணாச்சலபுரம், பாம்புகோவில், திருமலாபுரம், சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் நகரம், என்.ஜி.ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, பெரியூர், மணலூர், ராமலிங்கபுரம், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, தென்மலை, இடையான்குளம், பந்தபுளி, சோலைச்சேரி, வேலாயுதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்படும்.

திருநெல்வேலி

ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், கருவந்தா, ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, அத்தியூத்து, மாயமான்குறிச்சி, பூலான்குளம், முத்துகிருஷ்ணபேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Related Post

Latest News