தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தொகுதிகள்:
- ஸ்ரீநாத் – தூத்துக்குடி
- எஸ். கமலி – அவிநாசி
- சி. விஜயலட்சுமி – குமாரபாளையம்
- ஆர். வி. ரஞ்சித்குமார் – காஞ்சிபுரம்
- வினோத் – கும்பகோணம்
- ராஜீவ் – திருவாடானை
- பி. ராஜ்குமார் – கடலூர்
- வி. காந்திராஜ் – அரக்கோணம்
- பி. மதன் ராஜா – ஒட்டப்பிடாரம்
- கே. ஜெகதீஸ்வரி – ராஜபாளையம்
- டி. லோகேஷ் தமிழ்செல்வன் – ராசிபுரம்
- விஜய் தமிழன் பார்த்திபன் – சேலம் தெற்கு
- ரமேஷ் – ஸ்ரீரங்கம்
- ஆர். குமார் – வேளச்சேரி
- கே. தென்னரசு – ஸ்ரீபெரும்புதூர்
- வி. சம்பத் குமார் – கோவை வடக்கு
- ஜே. முகமது ஃபர்வாஸ் – அறந்தாங்கி
- என். மரிய வில்சன் – ஆர். கே. நகர்
- கே. விக்னேஷ் – கிணத்துக்கடவு
- சரத்குமார் – தாம்பரம்
- எம். விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு
