தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த சூழலில், காங்கிரஸ், CPI, CPIM, விசிக, IUML கட்சிகள் ஆதரவளித்ததால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க 120 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்துள்ளது.


