பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய் வெற்றி

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றம் இன்று அரங்கேறி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகம் (TVK) யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் முன்னிலை பெற்று வருகிறது.

இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க தலைவர் விஜய் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Latest News