கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க ஸ்டாலின் தோல்வி

தமிழ்நாடு தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில் புதிய கட்சியான விஜய்யின் தவெக அதிக இடங்களில் முன்னிலை பெற்று அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது, 71,336 வாக்குகள் பெற்று 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ் பாபு வெற்றிபெற்றுள்ளார்.

Latest News