200க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெல்லும் – செங்கோட்டையன் பேச்சு

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : மே 4 – விஜய் ரசிகர்களே… கவனம்! – போஸ்டரால் பரபரப்பு

இந்நிலையில், தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியதாவது : “விஜயின் விசில் புரட்சி நடைபெறப்போகிறது. தவெக அரியணையில் அமரும். 200க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெல்லும். தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக உருவெடுத்துள்ள விஜயை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என அவர் பேசியுள்ளார்.

Latest News