உளவுத்துறை டிஜிபி உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: உளவுத்துறை டிஜிபி உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பால நாக தேவி சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாக நியமனம்.

முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமனம்.

உளவுத்துறை டிஐஜி [உள்பாதுகாப்பு] பாகர்லா செபாஸ் கல்யாண் நியமனம்.

உளவுப்பிரிவு(சிஐடி) டிஐஜியாக சரவணன் நியமனம்.

ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்பியாக கராத் கருண் உத்தவ்ராவ் நியமனம்.

மேலும், SB CID பிரிவிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,

SB CID SP-1 மயில்வாகனன் நியமனம்.

SB CID SP-2 சண்முகம் நியமனம்.

SB CID SP-1 (பாதுகாப்புப் பிரிவு) மதன் நியமனம்.

SB CID SP-2 (பாதுகாப்புப் பிரிவு] எஸ்.மாதவன் நியமனம்.

SB CID கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்.

Related Post

Latest News