முதலமைச்சர் தலைமையில் ஜன.6-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

UGC's new regulations will eliminate caste discrimination - CM

சென்னை, டிசம்பர் 31:

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந்தேதி நடக்க இருக்கிறது.

இந்நிலையில் வரும் ஜனவரி 6-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக