இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது

Tamil Nadu Cabinet meeting today

சென்னை,பிப்ரவரி 23:

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை 6 மணி அளவில் கூடுகிறது.

இதில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதித்து ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!