இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

How much is department-wise allocation in budget?

சென்னை,பிப்ரவரி 17:

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை பார்ப்போம்.

  1. பள்ளி கல்வித் துறை – ரூ.48,534 கோடி
  2. உயர் கல்வித் துறை – ரூ.8,505 கோடி
  3. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – ரூ.1,471 கோடி
  4. சிறப்பு திட்ட செயலாக்கத் துறை – ரூ.17,088 கோடி
  5. ஊரக வளர்ச்சித் துறை – ரூ.28,687 கோடி
  6. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை – ரூ.718 கோடி
  7. நகராட்சி நிர்வாகத் துறை – ரூ.28,827 கோடி
  8. தொழிலாளர் நலத்துறை – ரூ.1,996 கோடி
  9. மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.22,090 கோடி
  10. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை – ரூ.1,943 கோடி
  11. தகவல் தொழில் நுட்பத் துறை – ரூ.219 கோடி
  12. மின் துறை – ரூ.18,091 கோடி
  13. நீர்வளத் துறை – ரூ.10,076 கோடி
  14. போக்குவரத்து துறை – ரூ.13,062 கோடி
  15. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – ரூ.21,132 கோடி
  16. கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீனவர் நலத்துறை – ரூ.4,435 கோடி
  17. ஆதி திராவிடர் நலத்துறை – ரூ.3,934 கோடி
  18. சுற்றுலாத் துறை – ரூ.1,394 கோடி
  19. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை – ரூ.1,634 கோடி
  20. தொழில் முதலீட்டு வர்த்தகத் துறை – ரூ.4,882 கோடி
  21. கூட்டுறவு மற்றும் உணவுத் துறை – ரூ.17,068 கோடி
  22. நீதி நிர்வாகத் துறை – ரூ.2,455 கோடி
  23. கைத்தறி மற்றும் கதர் துறை – ரூ.1,943 கோடி
  24. பொதுப் பணித்துறை – ரூ.1,694 கோடி
  25. வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை – ரூ.7,547 கோடி
  26. உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை – ரூ.15,111 கோடி

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை